அழிவை நோக்கி செல்கின்றனவா .. அம்மா உணவகங்கள் மக்கள் வேதனை !

mkstalin chapathi ammaunavagam
By Irumporai Oct 23, 2021 12:33 PM GMT
Report

திமுக ஆட்சி அமைத்தவுடன் அம்மா உணவகத்தை அதே பெயரில் தொடருவதாக திமுக அரசு அறிவித்ததும், பெரும்பாலானோரால் வாழ்த்துகளளை தெரிவித்தனர் . ஆனால் தற்போது, அந்த பெயருக்கு களங்கம் ஏற்படும் விதத்தில் பல பிரச்சனை உருவெடுத்துள்ளது. என்ன நடந்தது? என்ன நடக்கிறது? வாங்க தெரிஞ்சுக்கலாம்