புதுச்சேரி: இரண்டாம் கட்ட வேட்பாளரை வெளியிட்டது அமமுக
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது, "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் கட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. திருபுவனை - தனி (02) திரு.K.சிலம்பரசன்மாநில மருத்துவர் அணி செயலாளர் 2. மங்களம் (04) திரு.M.கணபதிகணுவாப்பேட்டை, புதுச்சேரி 3. வில்லியனூர் (05) திரு.K.குமாரவேல்வில்லியனூர் தொகுதி கழக செயலாளர் 4. உழவர்கரை (06) திரு.R.K.ராஜா (எ) ஏழுமலைஉழவர்கரை தொகுதி கழக செயலாளர் 5. கதிர்காமம் (07) திரு.செல்வ.கணேசன்ரத்னா நகர், கதிர்காமம்
6. இந்திரா நகர் (08) திரு.D.மோகன்மாநில வர்த்தக அணி செயலாளர் 7. லாஸ்பேட்டை (11) திருமதி.L.காமாட்சிமாநில மகளிர் அணி செயலாளர் 8. முத்தியால்பேட்டை (13) திரு.K.முருகன்முத்தியால்வேட்டை தொகுதி கழக செயலாளர் 9. ராஜ் பவன் (14) திரு.G.சதீஷ்குமார்மாநில எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் 10. உருளையன்பேட்டை
(16) திரு.A.சிராஜ் (எ) கனிமுகமதுஉருளையன்பேட்டை தொகுதி கழக செயலாளர்
11. முதலியார்பேட்டை (18) திரு.M.மணிகண்டன்முதலியார்பேட்டை தொகுதி கழக செயலாளர்
12. மணவெளி (20) திரு.R.வீரபுத்திரன்நோணாங்குப்பம், புதுச்சேரி
13. ஏம்பலம் -தனி (21) திரு.E.பாலசங்கர்ஈச்சங்காடு, புதுச்சேரி
14. நிரவி திருபட்டினம் (28) திரு.C.தண்டபாணிகாரைக்கால் நகர கழக செயலாளர்
15. ஏனம் (30) திரு.பெடப்பட்டி ரமேஷ்பாபு
ஏனம் தொகுதி கழக செயலாளர்