அமமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: யார் யார் களத்தில்? பட்டியல் இதோ

politics election list ammk
By Jon Mar 10, 2021 02:00 PM GMT
Report

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் 15 வேட்பாளர்கள் கொண்ட முதற் கட்ட பட்டியலை அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

ராசிபுரம்(தனி) - அன்பழகன்

பாபநாசம் - பெ.ரெங்கசாமி

பாப்பிரெட்டிபட்டி - பி.பழனியப்பன்

சைதாப்பேட்டை - செந்தமிழன

சோளிங்கர்- என்.ஜி.பார்த்திபன்

வீரபாண்டி - எஸ்.கே.செல்வம்

அரூர் - ஆர்.ஆர்.முருகன்

பொள்ளாச்சி - கே.சுகுமார்

புவனகிரி - கே.எஸ்.கே.பாலமுருகன்

ஸ்ரீரங்கம் - ஆர். மனோகரன்

மடத்துக்குளம் - சி.சண்முகவேலு

திருப்பத்தூர்(சிவகங்கை) - கே.கே.உமாதேவன்

உசிலம்பட்டி - ஐ.மகேந்திரன்

கோவை தெற்கு - துரைசாமி(எ)

சாலஞ்சர் துரை

தருமபுரி - டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அமுமுக சார்பாக போட்டியிடவுள்ளனர்.



Gallery