அமெரிக்க தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

American institute Indian head CM wish
By Anupriyamkumaresan Jun 18, 2021 12:29 PM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கல்வி
Report

அமெரிக்க இலினொய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவராக ராஜகோபால் ஈச்சம்பாடி பொறுப்பேற்றதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! | America Techno Institute Head Cm Wish

அவர்வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அமெரிக்காவில் உள்ள 131 ஆண்டுகள் பழமையானதும்,உலகப் புகழ் பெற்றதுமான இலினொய் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் தலைவராக பொறுப்பேற்கும் முதல் இந்தியர் ராஜகோபால் ஈச்சம்பாடி என்பதால் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் மட்டுமின்றி இந்திய துணைக்கண்டத்திற்கே உலகளாவிய பெருமையை அவர் பெற்றுத்தந்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க தொழில்நுட்ப பல்கலை கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! | America Techno Institute Head Cm Wish

தமிழர்களின் தொழில்நுட்ப அறிவின் உலகளாவிய உயரத்திற்குச் சான்றாக விளங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.