அமெரிக்காவில் உள்ள தெருவுக்கு வள்ளுவர் பெயர் - தமிழர்கள் கொண்டாட்டம்
தமிழின் முன்னனி நுாலாக உள்ள திருக்குறள் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறள் தமிழர்களின் மிகப்பெரிய சொத்தாக பார்க்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் திருக்குறளுக்கு சர்வதேச அளவல் அங்கீகாரமும் கிடைத்துள்ளது திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன.
இப்படி திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு. இந்த வரிசையில் திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தெருவிற்கு வள்ளுவர் பெயர் சூட்டப்பட்டுள்ள நிகழ்வு அனைத்து அமெரிக்
திடீர் திருப்பம்: காரில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவர் - யாழ்ப்பாணத்தில் காதலன் மனைவியுடன் கைது IBC Tamil
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan