நடிகையின் துவைக்காத உள்ளாடை ஏலம் - போட்டி போட்டுக் கொண்டு வாங்கிய இளைஞர்
நடிகை ஒருவர் தான் பயன்படுத்திய உள்ளாடையை ஏலம் விடுவதாக அறிவித்த நிலையில் அதை போட்டி போட்டுக் கொண்டு இளைஞர் ஒருவர் வாங்கி அதை ட்வீட் செய்துள்ள சம்பவம் வைரலாகி வருகிறது.
நடிகையின் உள்ளாடையை வாங்கிய இளைஞர்
அமெரிக்கா போன்ற நாடுகளை பொறுத்தவரை ஆபாச படங்களில் நடிக்க தனி நடிகர்கள், அதனை பணம் செலுத்தி பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது.
இதில் ஆர்மிகுதியால் நடிகைகள் உடுத்திய உடை, உள்ளாடை முதற்கொண்டு இலட்சங்கள், கோடிகள் செலவழித்து வாங்கவும் ஆட்கள் இருந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தை சேர்ந்த பிக் லேடோ (Big Latto) என்ற நடிகை தான் ஒருமுறை பயன்படுத்திய உள்ளாடையை ஏலத்தில் விடுவதாக அறிவிக்க, அதனை இளைஞர் வாங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிலையில், தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Auction live on eBay since I can’t wear them twice ? https://t.co/sTXXk7QZMy pic.twitter.com/q4D0PvilOM
— BIG LATTO ??? (@Latto) January 31, 2023