உடல் பருமனை குறைக்கும் மாத்திரை - விற்பனைக்கு அரசு ஒப்புதல்

Weight Loss United States of America
By Sumathi Dec 24, 2025 09:44 AM GMT
Report

உடல் பருமனை குறைக்கும் மாத்திரை விற்பனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உடல் பருமன்

நோவோ நோர்டிஸ்கின் வெகோவி (WEGOVY), லில்லியின் ஆஃபொர் க்ளிப்ரான் (LILLIAN ORFORGLIPRON) மாத்திரைகள் உடல் பருமனை குறைக்க உலகளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

உடல் பருமனை குறைக்கும் மாத்திரை - விற்பனைக்கு அரசு ஒப்புதல் | America Approves Wegovy Weight Loss Pill

இவை, பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை போன்று செயல்படக் கூடியவை. இதில் வெகோவியை பயன்படுத்த அமெரிக்க அரசு அனுமதி தந்துள்ள நிலையில், ஆஃபொர் க்ளிப்ரான் இன்னும் மதிப்பாய்வில் உள்ளது.

அரசு ஒப்புதல்

இது அங்கு பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வெகோவி வகை மருந்தை, மருத்துவ ஆலோசனையின் பெயரில்

ரூ.2.7 லட்சம் தருகிறேன்; வெளியே போங்க - இந்தியர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

ரூ.2.7 லட்சம் தருகிறேன்; வெளியே போங்க - இந்தியர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உடல் எடையைக் குறைக்கவும் ஃபிட்னெஸ் நன்மைகளைப் பெறவும் தான் எடுத்துக்கொண்டதாக எலான் மஸ்க் பேட்டி ஒன்றில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.