வெப்பக் காற்று பலூன் திருவிழா - வானில் பறந்த பலூன்கள்! பொதுமக்கள் உற்சாகம்!

america 38th balloon festival public enjoy
By Anupriyamkumaresan Jul 26, 2021 09:04 AM GMT
Report

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் ஓராண்டுக்குப் பின் நடத்தப்பட்ட வெப்பக் காற்று பலூன் திருவிழாவால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்ர்.

நியூஜெர்சியில் உள்ள ரிடீங்டன் பகுதியில் வெப்ப காற்று பலூன் திருவிழா 37 ஆண்டாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது.

வெப்பக் காற்று பலூன் திருவிழா - வானில் பறந்த பலூன்கள்! பொதுமக்கள் உற்சாகம்! | America 38Th Balloon Festival Public Enjoy

ஆனால் இந்த ஆண்டு அதற்கும் சேர்த்து, 38 ஆவது ஆண்டாக பொதுமக்கள் உற்சாகத்துடன் திருவிழாவை கொண்டாடினர். இந்த திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெப்பக் காற்று பலூனில் பறந்தபடி இயற்கை அழகை ரசித்தனர்.