மனைவி, மகளை விரட்டிவிட்டு... விஜய் மீது கடுமையான விமர்சனம்

Vijay Ameer Sultan
By Fathima Mar 07, 2026 06:13 AM GMT
Report

பிரபல நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜய்க்கு திருமணத்தை மீறிய உறவு இருந்ததால் தானும், தன் பிள்ளைகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்வில் த்ரிஷாவுடன் ஒரே நிற ஆடையில் விஜய் கலந்து கொண்டதால் பரபரப்பானது.

மனைவி, மகளை விரட்டிவிட்டு... விஜய் மீது கடுமையான விமர்சனம் | Ameer Speaks About Vijay Trisha Issue

தவெக தொண்டர்களே பலரும் விஜய்யை விமர்சித்து வருகின்றனர், இந்நிலையில் இன்று மாலை தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்படுகிறது, இவ்விழாவில் மகளிருக்கான அறிவிப்புகளை விஜய் வெளியிடுகிறார்.

இதுகுறித்து பிரபல இயக்குனர் அமீர், தமிழ்நாட்டில் ஒரு ஹிட்லர் உருவாகிக்கொண்டு இருக்கிறார். மனைவி, மகளை வீட்டிலிருந்து விரட்டிவிட்டு மகளிர் தின விழா கொண்டாடுவதா? என விமர்சித்துள்ளார்.

மனைவி, மகளை விரட்டிவிட்டு... விஜய் மீது கடுமையான விமர்சனம் | Ameer Speaks About Vijay Trisha Issue