ரகசிய திருமணம் செய்துக் கொண்ட அமீர்-பாவனி? வெளியான ஃபோட்டோவால் ஷாக்!
அமீர்-பாவனியின் புகைப்பட்டங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமீர்-பாவனி
பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் தனது காதலைக் கூறிய நிலையில், பாவனி தனது காதலை தெரிவிக்காமல் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து “பிபி ஜோடிகள்” சீசன் 2 நிகழ்ச்சியில் இருவரும் நடன ஜோடியாக பங்கேற்றி அதில் டைட்டிலை தட்டிச் சென்றனர்.
திருமணம்?
தொடர்ந்து அமீரின் காதலை ஏற்றார் பாவனி. அதன்பின், இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். மேலும், பிஸியாக கேரியரை பார்த்து வருகின்றனர். அவ்வப்போது சுற்றுலா செல்லும் புகைப்படங்களை பகிர்ந்து வருவார்கள்.

இந்நிலையில், அமீரும், பாவனியும் திருமணம் செய்து கொண்டது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்து பெண்ணாக பாவனியும் இஸ்லாமிய இளைஞராக அமீரும் உள்ளனர்.
இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
100 ஆடுகள் பலியிட்டு கறிக்குழம்பு ...ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து திருவிழா! எங்கு தெரியுமா? Manithan
எரிபொருள் தேவைப்படுபவர்கள் ஹோர்முஸ் நீரிணைக்கு செல்லுங்கள் : நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் அறிவுரை IBC Tamil
திக்திக் நிமிடங்கள்: பயங்கரத் திட்டத்துடன் இருந்த ஓமன் துணை விமானி - அதிர வைக்கும் பின்னணி IBC Tamil