அமேசான் நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

CM Amazon MKStalin Office மு.க.ஸ்டாலின் அமேசான் முதலமைச்சர் Oepning
By Thahir Mar 29, 2022 07:46 AM GMT
Report

சென்னை பெருங்குடியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெருங்குடி வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள அமேசான் நிறுவன அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தமிழகத்தின் அமேசான் நிறுவனத்தின் 4-வது அலுவலகமான இந்த அலுவலகத்தில் 6000 பேர் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 8.3 லட்சம் சதுர பரப்பில் கட்டப்பட்ட இந்த அலுவலகம் அமேசான் நிறுவனத்தின் 4-வது அலுவலகம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.