தரையில் படுத்து வித்தியாசமாக புகைப்படம் வெளியிட்ட அமலாபால் - டுவிட்டரில் வைரல்

Amala Paul viral photo Indian actress
By Nandhini Mar 18, 2022 11:31 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால்.

இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகருடன் நடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால். அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இவருடைய ஒவ்வொரு புகைப்படத்திற்கும், இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறிப்பார்கள்.

இந்நிலையில், நடிகை அமலாபால் கருப்பு உடையில் தரையில் படுத்து விட்டைப் பார்த்து வித்தியாசமான புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி, லைக்குகளை அளிக்கொண்டிருக்கின்றன. 

தரையில் படுத்து வித்தியாசமாக புகைப்படம் வெளியிட்ட அமலாபால் - டுவிட்டரில் வைரல் | Amala Paul Indian Actress Viral Photo