Sunday, Jul 6, 2025

கவர்ச்சி உடையில் கடற்கரையில் குளுகுளு குளியல் போட்ட அமலாபால் - தீயாய் பரவும் புகைப்படம்

amala-paul hot-photo-viral அமலா பால் கவர்ச்சி புகைப்படம் வைரல்
By Nandhini 3 years ago
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை அமலா பால்.

இவர் விஜய், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகருடன் நடித்ததால் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால்.

அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். இவருடைய ஒவ்வொரு புகைப்படத்திற்கும், இவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறிப்பார்கள்.

இந்நிலையில், கடற்கரையில் குளுகுளுப்பாக குளியல் போட்ட புகைப்படங்களை நடிகை அமலாபால் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.