பாஜகவுடன் கூட்டணி? அன்புமனி நீக்கம் - பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்த மோதல்!

Anbumani Ramadoss Dr. S. Ramadoss Tamil nadu PMK BJP
By Sumathi Apr 10, 2025 08:21 AM GMT
Report

பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளார்.

 ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ராமதாஸ் எனும் நான் பாமக நிறுவனர் என்ற அடிப்படையில் தலைவர் பொறுப்பையும் நானே எடுத்துக்கொள்கிறேன்.

anbumani - ramadoss

அன்புமணியை பாமகவின் செயல் தலைவராக நியமிக்கிறேன். எனது முழு மனதுடன் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். பாமக தலைவர் பொறுப்பிலிருந்து அன்புமணியை நீக்க பல காரணங்கள் உள்ளன.

அதிமுக கூட்டணி மட்டுமல்ல.. கூடவே இணையும் சீமான்? சென்னை வரும் அமித் ஷாவின் ப்ளான்

அதிமுக கூட்டணி மட்டுமல்ல.. கூடவே இணையும் சீமான்? சென்னை வரும் அமித் ஷாவின் ப்ளான்

அன்புமனி நீக்கம்

அதனை சிறுக சிறுக நானே தெரிவிப்பேன். தலைவராக இன்றுதான் பொறுப்பு ஏற்றுள்ளேன். 2026 தேர்தலில் கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். பாஜகவுடன் கூட்டணியில் தொடர்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்.

பாஜகவுடன் கூட்டணி? அன்புமனி நீக்கம் - பாமகவில் அப்பா, மகன் இடையே வெடித்த மோதல்! | Alliance With Bjp Anbumani Says Pmk Ramadoss

2026 தேர்தலை முன்னிட்டும், இளைஞர்களை வழிநடத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு,

"பாஜக கூட்டணி குறித்து செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும். அன்புமணியை பாமக தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்கு பல காரணங்கள் உண்டு" என கூறியுள்ளார்.