நாவறட்சியை போக்க என்ன செய்ய வேண்டும்?
health
body
human
dehydration
By Jon
நம்மில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று நாவறட்சி. உமிழ்நீர் சுரப்பதில் மாற்றம் ஏற்படும் போதே, உமிழ்நீர் குறைவாக சுரக்கும் போதோ நாவறட்சி ஏற்படலாம்.
இதுதவிர வயது முதிர்ச்சி, நீரிழப்பு, பதட்டம், மது அருந்துதல், புகைப்பிடித்தல், குறட்டை போன்ற காரணங்களாலும் நாவறட்சி ஏற்படலாம்.
இதற்கான எளிய முறையில் வீட்டிலேயே செய்யக்கூடிய கஷாயம் பற்றி தெரிந்து கொள்வோம்,