டிசம்பரில் பூமிக்கு வரும் ஆபத்து .. ஏலியன்கள் , சுனாமிகள் வரலாம் : டைம்டிராவலர் கணிப்பால் அதிர்ச்சி

By Irumporai Oct 13, 2022 09:28 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

வரும் டிசம்பர் மாதம், மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ள ஒரு தகவல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 2 மாதங்களுக்கு முன்பு கியூபாவை சேர்ந்த மோனி விடன்ட்டே என்ற பெண்மணி கணித்து சொன்னது பலமுறை நடந்துள்ளது.

பூமிக்கு வரும் ஏலியன்

9 வருடங்களுக்கு இந்த போர் நீடிக்கும் என்றும், அதற்கு முக்கிய காரணமாக சீனாதான் இருக்கும் என்றும் உறுதியாக சொல்கிறார். ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும்நிலையில், இந்த நாடுகளுக்குள் போர் தொடர்ச்சியாக நடக்கும், இதனால் ஆபத்து என்றும் மோனி சொல்கிறார்.

அதுமட்டுமல்ல, அமெரிக்காவுடன் நெருக்கமாக மற்றும் உலகத்தில் முன்னணி நாடாக இருக்கும் தென்கொரியா ஜப்பான், வியட்நாம், வடகொரியாவையும் தன்னோடு இணைத்துக் கொள்ள நினைக்கிறது என்று கூறியுள்ளார்.

டிசம்பரில் பூமிக்கு வரும் ஆபத்து .. ஏலியன்கள் , சுனாமிகள் வரலாம் : டைம்டிராவலர் கணிப்பால் அதிர்ச்சி | Aliens Would Land On Earth On December 8

குறிப்பாக அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, அமெரிக்காவிலிருந்து 750 அடி உயர மெகா சுனாமி அலை சான் பிரான்சிஸ்கோவை தாக்கும் என்று இந்த 5 விஷயங்களையும் கணித்துள்ளார். வழக்கமாக, வேற்றுகிரகவாசிகள் பூமியில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதத்தை தூண்டும் என்றாலும், வரும் டிசம்பரில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று சொல்லி உள்ளது, மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.

பதிவினால் அதிர்ச்சி எனோ அலரிக் என்ற ஒருவர் டிக்டாக்கில் மொத்தம் 5 கணிப்புகளை பகிர்ந்துள்ளார், அதில், டிசம்பர் 8ம் தேதி ஒரு மாபெரும் விண்கல்லில் வேற்றுகிரகவாசிகள் பூமியில் தரையிறங்குவார்கள்.

மார்ச் 2023ல் அமெரிக்காவின் மேற்கு கடற்கரை 750 அடி மெகா சுனாமியை எதிர்கொள்ளும். அதேபோல சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவு இந்த காரணத்திற்காக பலரின் கவனத்தை ஈர்த்தது,டைம் டிராவலர் அதாவது காலப் பயணி என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பூமியின் தலைவிதியை என்றென்றும் மாற்றும் 5 பேரழிவு சம்பவங்களை விரிவாக பதிவிட்டு இருந்தார்

 அழியும் அமெரிக்கா

குறிப்பாக அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதி, அமெரிக்காவிலிருந்து 750 அடி உயர மெகா சுனாமி அலை சான் பிரான்சிஸ்கோவை தாக்கும் என்று இந்த 5 விஷயங்களையும் கணித்துள்ளார்.

வழக்கமாக, வேற்றுகிரகவாசிகள் பூமியில் வாழும் வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி விவாதத்தை தூண்டும் என்றாலும், வரும் டிசம்பரில் மனிதர்கள் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்வார்கள் என்று சொல்லி உள்ளது, மிகப்பெரிய பரபரப்பை கிளப்பி விட்டு வருகிறது.