கையில் துப்பாக்கியுடன் மதுபோதையில் தூங்கி வழிந்த ராணுவ வீரர் - வைரலாகும் வீடியோவால் பரபரப்பு
viralvideo
Alcoholism
soldier-fell-asleep
By Nandhini
நன்றாக மது குடித்து விட்டு, கையில் துப்பாக்கியுடன் யார், எங்கே இருக்கிறோம் என்று கூட தெரியாமல் குடி மயக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோவில், ராணுவ வீரன் தன் பெயர் கூட தெரியாத அளவுக்கு போதையில் இருந்துள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகைக்கு முன்னதாக அயோத்தியில் குடிபோதையில் இந்த காவலர் கிடந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.