சரக்கு அடித்த பூனை - தள்ளாடி நடந்த வைரல் வீடியோ

viral video வைரல் வீடியோ Alcoholic cat மதுபோதை சரக்கு பூனை
By Nandhini Mar 22, 2022 11:16 AM GMT
Report

தற்போது ஒரு வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

அந்த வீடியோவில், பூனைக்கு பால் கொடுப்பதற்கு பதிலாக நம்ம குடிமகன்கள் சரக்கை ஊற்றி விட்டார்கள் போல...

தெரியாமல் சரக்கை அடித்த பூனை ஒன்று தள்ளாடி நடந்து வந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். 

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதோ அந்த வீடியோ -