கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலி - பரிதவிக்கும் உறவினர்கள்

Turkey Death
By Sumathi Dec 17, 2024 07:30 AM GMT
Report

கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளச்சாராயம்

துருக்கி கள்ளச்சாராய கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் முதல் இதனை குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் பலி - பரிதவிக்கும் உறவினர்கள் | Alcohol Poisoning Claims 37 Lives Turkey

அந்த வகையில் தலைநகர் இஸ்தான்புல்லில் கள்ளச்சாராயம் குடித்து 37 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ரிசார்ட்டில் மர்மமாக இறந்து கிடந்த 12 இந்தியர்கள் - என்ன நடந்தது?

ரிசார்ட்டில் மர்மமாக இறந்து கிடந்த 12 இந்தியர்கள் - என்ன நடந்தது?

37 பேர் பலி 

மேலும், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 10 நாட்களில் கள்ளச்சாராயம் விற்றதாக 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

turkey

தொடர்ந்து 40 ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.