புடவையில் பஞ்சவர்ண கிளி போல் ஜொலிக்கும் அக்ஷரா கௌடா!
viral
aksharagowda
greensaree
By Irumporai
நடிகை அக்ஷரா கௌடாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன.
கன்னட நடிகையான அக்ஷரா கௌடா உயர்திரு 480 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
பின்னர் துப்பாக்கி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆரம்பம் படத்திலும் நடித்திருந்தார். போகன், மாயவன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Alluring Beauty #AksharaGowda in Traditional Saree..@iAksharaGowda @spp_media @PRO_Priya pic.twitter.com/Am241JnhKM
— Rinku Gupta (@RinkuGupta2012) June 27, 2021
தற்போது அக்ஷரா கௌடா புடைவையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் தேவதை போல மின்னுகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன