யோகி பாபுவையும், ராஜேந்திரனையும் போட்டோ எடுப்பது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!
ajith
viral
yogibabu
By Irumporai
படப்பிடிப்பு தளத்தில் சக கலைஞர்களை அஜித் புகைப்படம் எடுப்பது உண்டு. ஆனால் அஜித் தனது கேமராவை வைத்து யோகி பாபு மற்றும் மொட்டை ராஜேந்திரனை புகைப்படம் எடுத்திருக்கிறார்.
அஜித் தன் DSLR கேமரா மூலம் அவர்கள் இரண்டு பேரையும் ஃபோகஸ் செய்ய, பின்னால் நின்ற யாரோ அஜித்தை ஃபோகஸ் செய்த புகைப்படத்தை யோகி பாபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
— Yogi Babu (@iYogiBabu) July 1, 2021
அஜித் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார். புகைப்படத்தை வெளியிட்டதற்காக அஜித் ரசிகர்கள் யோகி பாபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் வலிமை அப்டேட் கொடுக்குமாறு சிலர் கேட்டுள்ளனர்
இந்த நிலையில் தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது..