மூன்றாவது முறையாக இணையும் அஜித் - ஹெச். வினோத் - போனி கபூர் கூட்டணி !

AjithKumar HVinoth Thala61
By Irumporai Jul 19, 2021 11:04 AM GMT
Report

ஹெச். வினோத் குமார் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து வரும் வலிமைபடத்தில் அஜித்நடித்து வருகிறார்.

மூன்றாவது முறையாக இணையும் அஜித் - ஹெச். வினோத் - போனி கபூர் கூட்டணி ! | Ajith Vinod For The Third Time Movie Thala61

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வலிமை தீபாவளிக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அஜித் நடிக்கும் 61-வது படம் தொடர்பான தகவல் ஒன்றுவெளியாகியுள்ளது.

ஆம் அஜித்தின் 61 வதுபடத்தையும் ஹெச். வினோத் இயக்குவார் என்றும், போனி கபூரே படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படம் தொடர்பான தகவல்கள் வெளியானதை அடுத்து, தல 61 என்கிற ஹேஷ்டேக் சமூகவலைதளங்களில் டிரெண்டாங்கி வருகின்றன.