அஜித்-ஷாலினின் ரொமாண்டிக் புகைப்படம் - லைக்குகளை தெறிக்க விட்ட ரசிகர்கள் அஜித் - ஷாலினி

ajith-shalini romantic photo viral fans-happy
By Nandhini Feb 02, 2022 08:38 AM GMT
Report

தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அஜித்தை அவரது ரசிகர்கள் செல்லமாக ‘தல’ என்று அன்போடு அழைக்கிறார்கள். அஜித் ரசிகர்களைப் பொறுத்தவரை அவர் மீது எவ்வளவு அன்பும், மரியாதையும் வைத்துள்ளார்களோ அதே அளவிற்கு ஷாலினி மீதும் மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர்.

தன்னுடைய குடும்பத்தின் மீது கேமரா வெளிச்சம் படுவதை அஜித்கு விருப்பவில்லை என்றாலும், அவர்களுடைய குடும்ப புகைப்படம், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாவது உண்டு. அந்த வகையில்.

தற்போது அஜித் - ஷாலினி தம்பதியின் ரொமாண்டிக் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் கருப்பு நிற ஸ்லீவ் லெஸ் லாங் கவுன் அணிந்துள்ள ஷாலினி, தனது கணவர் அஜித்துடன் சேர்ந்து கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு அஜித் ரசிகர்கள் லைக்குகளை போட்டு தெறிக்க விட்டு வருகிறார்கள். 

அஜித்-ஷாலினின் ரொமாண்டிக் புகைப்படம் - லைக்குகளை தெறிக்க விட்ட ரசிகர்கள் அஜித் - ஷாலினி | Ajith Shalini Romantic Photo Viral Fans Happy