விஜய் மகன் சஞ்சயிடம் அப்படி நடந்துக்கொண்ட அஜித் - தீயாய் பரவும் தகவல்!
சஞ்சய் மற்றும் அஜித் குறித்த தகவல் வெளியாகி பரவி வருகிறது.
சஞ்சய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவரது மனைவி சங்கீதா. இவர்களுக்கு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதில் மகன் சஞ்சய் தற்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். சில குறும்படங்களை இயக்கியுள்ள சஞ்சய்,

தற்போது லைகா தயாரிப்பில் புதிய படத்தில் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இதற்கான ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திடும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. அந்த பட பூஜையில் விஜய் கலந்துக்கொள்ளாதது சர்ச்சையை கிளப்பியது.
அஜித் வாழ்த்து
இந்நிலையில், அப்படத்தின் புரோமோஷனுக்கு படக்குழு பி.ஆர்.ஓ-வாக அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை அணுகியுள்ளனர். இதையறிந்த அஜித், முதலில் தயக்கத்துடன் பேசிய சுரேஷ் சந்திராவிடம், அனுமதியெல்லாம் வேண்டாம் கண்டிப்பாக போய் பண்ணுங்க எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவரிடம் சஞ்சயின் மொபைல் நம்பரை வாங்கி அவர் இயக்கும் முதல் படத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளாராம்.
இதுகுறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்! ஹோர்முஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் நிபந்தனை IBC Tamil
1500 நாட்கள் போராட்டம்: இன்னும் தீர்வின்றி தொடரும் மயிலத்தமடு - மாதவனை பண்ணையாளர்களின் கோரிக்கை IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil