நடிகர் அஜித்துக்கு இவ்வளவு பெரிய மகளா? - மகளிர் தினத்தில் வெளியான மாஸ் போட்டோ

Ajithkumar valimai Shamlee AK61 Anoushka ShaliniAjith
By Petchi Avudaiappan Mar 09, 2022 05:44 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் அஜித்தின் மகள் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. 

தமிழ் சினிமாவின் தல என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த வாரம் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

நடிகர் அஜித்துக்கு இவ்வளவு பெரிய மகளா? - மகளிர் தினத்தில் வெளியான மாஸ் போட்டோ | Ajith Daughter Photo Viral

இதனிடையே அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது நடிகர் ஷாலினியுடன் ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்த நிலையில் இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

 இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, ஷாலினி தங்கை நடிகை ஷாம்லி ஆகியோர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் அஜித்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.