"அந்த" இடத்தில் கை வைத்த அத்துமீறிய அவர்....பகிர்ந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ்

Aishwarya Rajesh Tamil Actress
By Karthick Aug 30, 2023 07:01 AM GMT
Report

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனக்கு நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை குறித்து சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளது வைரலாகி வருகின்றது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

சிறு சிறு படங்களில் நடித்து வந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் பெரும் வரவேற்ப்பை பெற்றார். இந்த படம் கொடுத்த வெற்றி ஐஸ்வர்யா அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகின்றார்.

aishwarya-rajesh-shares-her-sexual-abuse-incident

ஆறாது சினம், மனிதன், தர்மதுரை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை என பல ஹிட் தொடர்ந்த நடித்து வரும் அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான "ஃபார்ஹானா" படங்கள் பல சர்ச்சைகளை கிளப்பிய போதிலும், நல்ல வரவேற்பை பெற்றது.   

கசப்பான சம்பவம்

தற்போது அவர் மலையாளத்தில் ஜுஜு ஜார்ஜ் நடிப்பில் உருவாகும் "புலிமாட" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஒன்றை குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

aishwarya-rajesh-shares-her-sexual-abuse-incident

தான் கல்லுரி படிக்கும் நடிக்கும் போது ஏற்பட்ட இந்த அனுபவம் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், ஒரு முறை தான் ஆட்டோவில் பயணித்து கொண்டிருந்த போது, அப்போது தன்னுடன் பயணித்த சகபயணி ஒருவர் தன மீது கை வைத்தார் என்றும், அதன் காரணமாக தான் உடனே ஆட்டோ டிரைவரிடம் முறையிட்ட பின்னர் டிரைவர் பின்னர் அந்த நபரை திட்டி கீழே அனுப்பியதை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.