விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய் - முகம் சுழித்த த்ரிஷா?

Vikram Aishwarya Rai Trisha Ponniyin Selvan: I Mani Ratnam
By Thahir Sep 30, 2022 08:20 PM GMT
Report

ஐஸ்வர்யா ராய் நடிகர் விக்ரம் கன்னத்தில் கை வைத்த போது நடிகை த்ரிஷா முகம் சுழித்ததாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வெளியானது  திரைப்படம் 

லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவங்கள் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பென்னியின் செல்வன் -பாகம் 1.

விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய் - முகம் சுழித்த த்ரிஷா? | Aishwarya Rai Held Hands Trisha Frowned

இந்த படம் இன்று (செப்டம்பர் 30) வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யா ராய் பச்சன், வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடித்துள்ளனர்.

விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய் - முகம் சுழித்த த்ரிஷா? | Aishwarya Rai Held Hands Trisha Frowned

த்ரிஷா முகம் சுழித்தாரா? 

டெல்லியில் நடைபெற்ற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியின் பிரஸ்மீட்டில் படக்குழு கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தனர்.

இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஐஸ்வர்யா ராய், விக்ரம் கன்னத்தில் கை வைத்தார். அதைபார்த்து திரிஷா திரும்பியுள்ளார்.

விக்ரம் கன்னத்தில் கை வைத்த ஐஸ்வர்யா ராய் - முகம் சுழித்த த்ரிஷா? | Aishwarya Rai Held Hands Trisha Frowned

அந்த வீடியோ தற்போது வெளியாகி, விக்ரம் கன்னத்தில் எதுக்கு ஐஸ்வர்யா ராய் கை வைத்தார் ? த்ரிஷா முகம் சுளித்தாரா ? என கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.