முடிவுக்கு வரும் தனுஷ் ஆட்டம் - ஐஸ்வர்யாவின் அடுத்த மாஸ்டர் ப்ளான்..!
நடிகர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
வயதில் மூத்தவராக இருந்தாலும் பரவாயில்லை என்று காதல் கண்ணை மறைக்கவே இருவரின் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளன.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இருவரும் பிரிவதாக சமூகவளைதலங்களில் அறிவித்தனர்.
இதையடுத்து இரண்டு மகன்களையும் அவரது ஐஸ்வர்யாவின் அம்மா லலிதா ரஜினிகாந்த் கவனித்து வருகிறார். இதனிடையே ஐஸ்வர்யா திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அண்மையில் பயணி எனும் காதல் ஆல்பம் பாடல் வீடியோவை இயக்கி வெளியிட்டார். அதை தொடர்ந்து ஐஸ்வர்யா தனது கெரியரில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
இதனால் அவரை தேடி படவாய்ப்புகள் தேடி வருகின்றன.ஓ சாத்தி சல் எனும் பாலிவுட் படத்தை இயக்க ரெடியாகி வருகிறார்.
மேலும் பயணி வீடியோவை தயாரித்த பிரேர்னா அரோரோவுக்காக ஒரு இந்தி படத்தை இயக்குகிறார். இது தவிர தன் அண்ணன் ராகவா லாரன்ஸ் துர்கா படத்தை இயக்க உள்ளார்.
மேலும் பாலிவுட் நடிகர்களான ரித்திக் ரோஷன்,ரன்வீர் சிங்கை வைத்து படம் பண்ணும் ஐடியாவிலும் இருந்து வருகிறார்.
தொடர்ந்து ஐஸ்வர்யாவுக்கு வாய்ப்புகள் குவிய தொடங்குவதால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பணம் சம்பாதிப்பதில் கில்லாடிகளாம்.. எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
