மீண்டும் விலையை உயர்த்தும் ஏர்டெல் - அதிர்ச்சியில் பயனாளர்கள்
Airtel
By Nandhini
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ப்ரீபெய்ட் கட்டணத்தை மீண்டும் உயர்த்துகிறது.
ஒரு வாடிக்கையாளரிடமிருந்து குறைந்தபட்சம் ரூ.200 வசூலிக்க ஏர்டெல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர்.

யாழில் ஆலயத்தில் அதிகளவான ஒளி பாவனை! 120க்கும் மேற்பட்ட பக்தர்கள் கண் பிரச்சினையால் வைத்தியசாலையில் IBC Tamil