அதிமுகவில் இடைச்செருகலை அப்புறப்படுத்த வேண்டும் - பண்ருட்டி ராமசந்திரன் மறைமுக தாக்கு..!
அதிமுகவில் இடைச்செருகலை அகற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி மீது பண்ருட்டி ராமசந்திரன் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
பண்ருட்டி ராமசந்திரன் மறைமுக தாக்கு
சென்னை வேப்பேரியில் ஓ.பன்னீர்சென்வன் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் கம்பர் ராமயாணத்தை மேற்கோள் காட்டி பேசினார்.
அப்போது கம்பர் ராமாயணத்தில் கற்றுத் தேர்ந்த கவிஞர்கள் இடைச்செருகலை நீக்கிவிட்டு காவியத்தை காப்பாற்றுவார்கள்.

இது இலக்கியத்திற்கு மட்டும் அல்ல, இன்று இயக்கத்திலேயே இடைச்செருகல் நடுவிலே வந்துவிட்டது.
இடைச்செருகலை கண்டுபிடித்து எடைப்பாடிகளை அப்புறப்படுத்தினால் தான் இயக்கத்தை காப்பாற்ற முடியும், வளர்க்க முடியும்.
இயக்க வரலாற்றில் ஏற்பட்டுள்ள இடைச்செருகலை எடப்பாடியாரை
தமிழீழம் கோரும் புலம்பெயர்ந்தோருடன் தொடர்பில்லை : தென்னிலங்கையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா! IBC Tamil
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan