பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் : நடப்பது என்ன? - நேரலையில்

ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
5 நாட்கள் முன்

மிகுந்த எதிர்பார்ப்போடு பார்க்கப்பட்ட அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தொண்டர்களின் பலத்த கோஷங்களுடன் தொடங்கியது. மண்டபம் முழுவதும் ஓபிஎஸ்சுக்கு எதிராகக் குரல்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலையில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அந்த மண்டபத்திற்கு வந்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு மண்டபத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருதரப்பிலும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.