அதிமுக கொடிக்கம்பம் விழுந்து பலியான விவகாரம் : அதிரடியாக 2 பேர் கைது
அதிமுக கட்சி கொடி கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த நிலையில் அதிமுகவை கட்சியை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடிகம்பம் விழுந்து பலி
சென்னையை அடுத்து மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், உள்ள அதிமுக கொடிக் கம்பத்தை கழற்றி மாட்டும் போது, கம்பம் தவறி விழுந்ததில் அதிமுகவைச் சேர்ந்த செல்லப்பன் என்பவர் நேற்று உயிரிழந்தார்.
மதுராந்தகத்தில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட இந்த கம்பத்தில் அதிமுக கொடியானது கடந்த ஜூலை மாதம் ஏற்றி வைக்கப்பட்டது.இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அதிமுக நிர்வாகி கைது
இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. தற்போது இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி சரவணன், கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அதிமுக நிர்வாகி சரவணன், கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.