ஜுன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம்

ADMK
By Thahir Jun 02, 2022 06:50 AM GMT
Report

ஜுன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு,

ஜுன் 23ஆம் தேதி அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் | Aiadmk Executive Committee Meeting On June 23

சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு செங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் தமிழ்தமகன் உசேன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கழக செயற்குழு மற்றும் பெதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அனைவரும் தங்கள் அழைப்பிதழ்களோடு தவறாமல் கலந்து கொள்ளும் படி கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.