பிரசவித்த யானை... - ஓடி வந்து ஒலி எழுப்பி கொண்டாடிய யானைக் கூட்டம் - வைரலாகும் அபூர்வ வீடியோ
பிரசவித்த யானையின் குட்டி குழந்தை பிறந்ததை யானைக் கூட்டம் உரத்த ஒலி எழுப்பி கொண்டாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தை பிறந்ததை கொண்டாடிய யானைக் கூட்டம்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், யானை ஒன்று பிரசவித்து, புதிதாக யானை குழந்தை பிறந்தது. இந்த குழந்தை வருகைக்குப் பிறகு, முழு யானை கூட்டம் ஓடி வந்து உரத்த ஒலி எழுப்பி கொண்டாட்டமாக எக்காளத்துடன் வரவேற்றது.
யானை கூட்டத்தின் பெரியவர்கள் யானை குழந்தையை போற்றி, புதிதாகப் பிறந்த குழந்தை தனித்து நிற்க உதவி செய்தது.
தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே நெகிழ்ச்சியில் உறைந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

A rare scene of an #Elephant giving birth! After the arrival of the newborn #BabyElephant, it was greeted with loud celebratory trumpeting from the whole herd, the adults broke formation to admire the baby & try to help the newborn stand on his own. #AfricanElephant #ElephantLove pic.twitter.com/aNaSjmbWHK
— Wildfriends Africa (@WildfriendsUG) November 10, 2022