அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு- தாலிபான்கள் அறிவிப்பு
Government
Afghanistan
Taliban
Staff
By Thahir
ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக தாலிபான்கள் அறிவிப்பு.
அமெரிக்கா படைகள் திரும்ப பெறப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதனால் அந்நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.இந்நிலையில் அரசு ஊழியர்களும் தங்கள் பணிக்கு செல்லாமல் தங்கள் இல்லங்களில் முடங்கியுள்ளனர்.

இதனையடுத்து தாலிபான்கள் அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாகவும் அவர்கள் தங்கள் பணிக்கு திரும்ப தாலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.