ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ரிக்டர் அளவு கோலில் 4.2 ஆக பதிவு

Earthquake Morning Afghanistan
By Thahir Feb 15, 2022 06:56 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் உள்ள பைஜாபாத் பகுதியில் காலை நில அதிர்வு ஏற்பட்டது.

ரிக்டர் அளவு கோளில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வகம் தெரிவித்துள்ளது.

காலை 10.30 மணிக்கு பைஜாபாத் பகுதியில் நிகழ்ந்த நில அதிர்வு அந்நாட்டின் 60 கிலோ மீட்டர் வரை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேசான நில அதிர்வு என்பதால் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை என அந்நாட்டு தகவல்கள் கூறுகின்றனர்.