மீண்டும் அதிமுக ஆட்சியே அமையும்: எடப்பாடி பழனிச்சாமி சூசகம்
tamil
people
edappadi
By Jon
சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கரூர் - லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்ற உழவன் திருவிழா மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர், அங்கு புதிதாக நிறுவப்பட்டு உள்ள பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் மகாத்மா காந்தியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.
பின்னர் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.