பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது!

Arrest Admk ExMinister
By Thahir Jun 20, 2021 05:40 AM GMT
Report

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது! | Admk Exminister Arrest

தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியம் ,3 முறை கரு கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் ந டிகை சாந்தினி புகார் அளித்திருந்தார். அதன் அடிப்பபடையில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது பாலியல வன்கொடுமை,கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு மணிகண்டன் மனு தாக்கல் செய்திருந்தார்.ஆனால் உயர்நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது! | Admk Exminister Arrest

இதனைதொடர்ந்து இரண்டு தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் அவரது ஓட்டுநர்,உதவியாளரிடம் விசாரணை நடத்தி மதுரை,இராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர்.இந்த நிலையில் பெங்களூரில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்