அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானா‌ர்

AIADMK
By Thahir Nov 07, 2022 08:07 AM GMT
Report

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துரை கோவிந்தராஜன் காலமானார்.

அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் அரசு கொறடா, மாநில விவசாயப் பிரிவு செயலாளருமான மூத்த முன்னோடி சகோதரர் திரு. துரை கோவிந்தராஜன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 85.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ காலமானா‌ர் | Admk Ex Mla Passed Away

இவர், கந்தரவேட்டை, திருவோணம், திருவையாறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.