"பொய் வழக்கு போடும் திமுக", ஒன்னும் செய்ய முடியாது
admkexminister
jayakumaronbail
jayakumarpressmeet
By Swetha Subash
புழல் சிறையில் இருந்து வந்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். திமுகவின் சதியால் அதிமுகவினர் பாதிக்கப்படுவதைக் குறித்தும் , திமுக ஆட்சி குறித்தும் பேசியுள்ளார்.