குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்குவது பற்றி முதலமைச்சர் அறிவிப்பு - அதிமுக புகார்
M K Stalin
Government of Tamil Nadu
AIADMK
Erode
By Thahir
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு இடைத்தேர்தலில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை ரூ.1000 வழங்குவது பற்றி பேசியது தேர்தல் விதிகளுக்கு எதிரானது எனக் கூறி புகார் மனு அளித்துள்ளது.
அதிமுக புகார் மனு
ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக் பிரச்சாரத்தில் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் வருகிற மார்ச் மாத பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்குவது பற்றி அறிவிப்பு வெளியாகும் என அறிவித்தார்.
இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை சந்தித்த அதிமுக நிர்வாகி இன்பதுரையை சந்தித்து புகார் மனு அளித்தார்.