ஒரு சாதியை மட்டும் வைத்து தமிழகத்தை ஆள முடியாது

Tamils ADMK Edappadi K. Palaniswami O. Panneerselvam
By Sumathi Jun 20, 2022 04:32 PM GMT
Report

அதிமுகவில் தனக்கு ஒற்றை தலமை தான் வேண்டும் என ஈபிஎஸ் தரப்பு கூறி வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனி தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரி வலியுறுத்தி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

ஆகவே அதிமுகவில் தற்போது குழப்பம் அதிகரித்துள்ள நிலையில் இது குறித்து மக்களின் கருத்து உங்களுக்காக...