முக ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யார்?

ADMK Election
By Fathima Mar 29, 2026 04:11 AM GMT
Report

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மூன்றாவது கட்டமாக 17 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே 150 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டது.

அதிமுக 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல்:

1. ஆயிரம் விளக்கு - முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி

2. அண்ணாநகர் - முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா

3. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி - ஆதிராஜாராம்

4. திட்டக்குடி (தனி) - முருகுமாறன்

5. துறைமுகம் - ராயபுரம் ஆர்.மனோ

6. விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி

7. தியாகராய நகர் - சத்தியநாராயணன்

8. வேளச்சேரி - அசோக்

9. சோழிங்கநல்லூர் - கந்தன்

10. டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் - ஆர்.எஸ்.ராஜேஷ்

11. வில்லிவாக்கம் - எஸ்.ஆர்.விஜயகுமார்

12. திருச்சுழி - ராஜவர்மன்

13. ஆலந்தூர் - சரவணன்

14. கொளத்தூர் - சந்தானகிருஷ்ணன்

15. திரு.வி.க நகர் (தனி) - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்

16. எழும்பூர் (தனி) - அபிஷேக் ரங்கசாமி

17. ஆலங்குடி - விமல்