அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்
ADMK
By Fathima
23 தொகுதிகளுக்கான அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
எடப்பாடி- எடப்பாடி பழனிசாமி
வேப்பனஹள்ளி- அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கேபி முனுசாமி
கோவை தொண்டாமுத்தூர்- எஸ்பி வேலுமணி
சென்னை ராயபுரம்- ஜெயக்குமார்
மதுரை மேற்கு- செல்லூர் ராஜு
மயிலம்- சிவி சண்முகம்
பாலக்கோடு- கேபி அன்பழகன்
நன்னிலம்- காமராஜ்
குமாரபாளையம்- தங்கமணி