அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடரும்! பாஜக மீது நம்பிக்கை உள்ளது - ஓ.பி.எஸ். அதிரடி!

admk ops bjp continues bond
By Anupriyamkumaresan Jul 07, 2021 08:39 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in அரசியல்
Report

அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பா.ஜ.க மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் அதிமுக முழு நம்பிக்கை கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக - பா.ஜ.க கூட்டணி தொடரும்! பாஜக மீது நம்பிக்கை உள்ளது - ஓ.பி.எஸ். அதிரடி! | Admk Bjp Parties Bonding Continues Ops Tweet

மேலும், தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும், இதில் மாற்றுக்கருத்திற்கு இடமே இல்லை என தெரிவித்துள்ளார்.