விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி: அதிர்ச்சியில் கட்சியினர்

hospital vijayakanth
By Irumporai May 19, 2021 03:04 AM GMT
Report

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் உள்ள விஜயகாந்த் கடந்த சில மாதமாகவே உடல்நலக்குறைவால் அரசியல் சம்மந்தபட்ட நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருந்தார்.

இந்நிலையில் விஜயகாந்த் தற்போது மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.