சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் திடீர் அனுமதி
Indian National Congress
Sonia Gandhi
By Thahir
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி.
சோனியா காந்தி மருத்துமனையில் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உடலில் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவ வட்டாரம் தகவல் அளித்துள்ளது.