மாடர்ன் உடையில் கலக்கும் அதிதி..வைரலாகும் வீடியோ

RC15 walkwalkwalk thanga18
By Irumporai Sep 10, 2021 05:50 AM GMT
Report

மாடர்ன் உடையில் கேட் வாக் செய் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதியின் வீடியோ காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதிதி நடிக்கும் நிலையில், அவர் பாவாடை தாவணியில் இருக்கும் போஸ்டர், சமீபத்தில் வெளியாகி பட்டைய ட்ரெடானது.

பாரம்பரிய உடையில் இருந்த அதிதி, தற்போது மாடர்ன் உடையிலும் கெத்து காட்டியுள்ளார். தமது தந்தை ஷங்கரின் புதுப்பட பூஜையின் போது மார்டன் உடையில் வலம் வந்து அசத்தியுள்ளார் . அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.