ஆதித்த கரிகாலன் படுகொலைக்கு காரணம் பாண்டியர்களா? - உண்மை உடைக்கும் Mannar Mannan
By Irumporai
ஆதித்த கரிகாலன் கொலைக்கு பின்னணியில் இருப்பது யார்? ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உடையார்குடி கல்வெட்டு கூறும் உண்மையான செய்தி என்ன? சோழர்கள் ஆட்சியில் பிராமணர்களின் நிலை என்ன?
ஆகியவை பற்றி வரலாற்று ஆய்வாளர் மன்னர் மன்னன் IBC தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்.
வீடியோ