ஆடையை கிழித்து… தலைமுடியை பிடித்து ஆக்ரோஷமாக சண்டை போட்ட நடிகைகள்

Tamil Cinema
By Thahir Nov 22, 2022 07:56 AM GMT
Report

சினிமாவில் முன்னணி நடிகைகளுக்கு இடையே அவப்போது சின்ன பிரச்சனைகள் எழுவது வழக்கம். இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இரு நடிகைகள் மிக ஆக்ரோஷமாக ஒருவரை ஒருவர் முடியை பிடித்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அப்போது படப்பிடிப்பு தளத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

போட்டி போட்ட நடிகைகள் 

சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடிய நடித்த நடிகை தான் அந்த நாயகி. தொடை அழகு உடைய அந்த நடிகை கமிட் ஆனார். அதே திரைப்படத்தில் மங்களகரமான நடிகை ஒருவரும் நடிக்க கமிட் ஆனார்.

இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு ஆரம்ப கட்டத்தில் நன்றாக சென்றுள்ளது. பின்னர் போக போக இரு நடிகைகளுக்கும் இடையே நீயா நானா என்ற போட்டி நிலவியுள்ளது.

நான் தான் சீனியர் எனக்கு தான் நடிப்பு வரும், நான் இளம் நடிகை எனக்கு தான் மார்க்கெட் அதிகம் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் இந்த போட்டி ஷுட்டிங் ஸ்பாட்டையே ரணகளமாக்கியுள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்கு இருவரையும் இயக்குநர் அழைத்துள்ளார்.

ஆடைகளை கிழித்து சண்டை 

இப்போது தான் இரு நடிகைகளுக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் ஆனது ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் தலைமுடிகளை பிடித்துக் கொண்டு ஆடைகளை கிழித்து கொண்டு ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளனர்.

Actresses who fought aggressively by hair

படக்குழுவினர் சண்டையை நிறுத்த முயன்ற போதிலும் அவர்கள் தங்கள் அலங்கோலமாக இருந்த போதும் அதை பொருட்படுத்தாமல் சண்டையை நிறுத்தவில்லையாம்.

பின்னர் இயக்குநர் இருவரையும் தனித்தனியாக நடிக்க வைத்து காட்சிகளை படமாக்கி இருக்கிறார். இப்படி சண்டைப்போட்டுக் கொண்ட நடிகைகள் தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகின்றனர்.